உடல் எடை அதிகரிப்பால் ஏற்ப்படும் ஆபத்துகள்!

உடல் எடை அதிகரிப்பதால் கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுவாக மக்கள் உடல் எடையை குறைக்க உணவுக் கட்டுப்பாட்டை நாடுவதனால் குறைவான உணவை உண்ண ஆரம்பிப்பார்கள் இதனால் சோர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் சிலர் குறிப்பிட்ட உணவை நன்றாக சாப்பிடலாம் என பரிந்துரைக்கிறார்கள். சில உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிட்டாலும் உடல் பருமன் அதிகரிக்காது.அதே நேரத்தில் எடை படிப்படியாக குறையத் தொடங்குகிறது … Continue reading உடல் எடை அதிகரிப்பால் ஏற்ப்படும் ஆபத்துகள்!